ஜெய் ஸ்ரீ ஹனுமான் - வெற்றிக்கு பின் இன்ஸ்டாவில் பதிவிட்ட தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ்

'ஜெய் ஸ்ரீ ஹனுமான்' - வெற்றிக்கு பின் இன்ஸ்டாவில் பதிவிட்ட தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின், கேசவ் மகாராஜ் தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் `ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என பதிவிட்டார்.
28 Oct 2023 10:53 AM GMT