9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சிறப்புத் திட்டங்கள் ஒன்று கூட தமிழ்நாட்டுக்கு வரவில்லை -  டி.ஆர்.பாலு எம்.பி.

9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சிறப்புத் திட்டங்கள் ஒன்று கூட தமிழ்நாட்டுக்கு வரவில்லை - டி.ஆர்.பாலு எம்.பி.

தமிழ்நாட்டில் வசூலித்து பாஜக ஆளும் மாநிலங்களிலும் செலவழிப்பதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி என்று டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.
11 Jun 2023 5:01 PM GMT