
ஒரு டயர் இல்லாமல் தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட்; பயணிகள் அதிர்ச்சி
டயர் கீழே விழுந்த நிலையில் விமானம் பத்திரமாக மும்பையில் தரையிறங்கியது.
12 Sept 2025 9:33 PM IST
துபாய், மதுரை இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி
துபாயில் இருந்து மதுரைக்கு இன்று காலை 5 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்படவிருந்தது.
1 Sept 2025 9:00 PM IST
தூத்துக்குடி-சென்னை, பெங்களூருக்கு மீண்டும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடக்கம்
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
30 March 2025 9:50 PM IST
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பாட்னாவில் அவசரமாக தரையிறக்கம்
டெல்லியில் இருந்து ஷில்லாங் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாட்னாவில் தரையிறக்கப்பட்டது.
9 Dec 2024 1:58 PM IST
ஐதராபாத்-அயோத்தி நேரடி விமான சேவையை நிறுத்தியது ஸ்பைஸ்ஜெட்
ஐதராபாத்தில் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் நேரடி விமான சேவை 2 மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது.
13 Jun 2024 6:19 PM IST
டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதின - அவசர அவசரமாக தரையிறக்கம்
டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
26 May 2024 2:56 PM IST
நடுவானில் விமானத்தின் கழிவறையில் இருந்து வெளியேறிய புகை - கேரள பயணியின் செயலால் அதிர்ச்சி
நடுவானில் விமானத்தின் கழிவறையில் இருந்து புகை வந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
31 Jan 2023 9:14 PM IST
50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்கலாம்- ஸ்பைஸ் ஜெட் மீதான கட்டுப்பாடுகளை நீட்டித்து டிஜிசிஏ உத்தரவு
ஸ்பைஸ் ஜெட் 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என டிஜிசிஏ ஜூலை 27ல் உத்தரவிட்டு இருந்தது.
21 Sept 2022 9:42 PM IST
ஊதியமின்றி 80 விமானிகளை 3 மாத விடுப்பில் அனுப்பிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்- காரணம் என்ன?
80 விமானிகளை ஊதியம் இல்லாமல் 3 மாதம் கட்டாய விடுப்பில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அனுப்பியுள்ளது.
21 Sept 2022 7:04 PM IST
டெல்லியில் இருந்து புறப்பட்டு தொழில்நுட்ப கோளாறால் கராச்சியில் தரையிறங்கிய விமானம் மீண்டும் துபாய் புறப்பட்டது...!
டெல்லியில் இருந்து புறப்பட்டு தொழில்நுட்ப கோளாறால் கராச்சியில் தரையிறங்கிய விமானம் மீண்டும் துபாய் புறப்பட்டு சென்றது.
6 July 2022 12:56 AM IST




