கோவிலையும், பக்தியையும் பா.ஜ.க. தனது அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கோவிலையும், பக்தியையும் பா.ஜ.க. தனது அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
22 Oct 2023 1:23 AM IST