குலசேகரம் அருகே மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்

குலசேகரம் அருகே மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்

குலசேகரம் அருகே கல்லடிமாமூட்டில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராஜேஷ் கூறினார்.
26 Oct 2023 1:57 AM IST