துளசியால் அர்ச்சிக்கப்படும் சிவலிங்கம்

துளசியால் அர்ச்சிக்கப்படும் சிவலிங்கம்

சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ளது, சிங்கப்பெருமாள் கோவில். இங்கிருந்து வல்லக்கோட்டை செல்லும் பாதையில் உள்ளது, துளசீஸ்வரர் திருக்கோவில். அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று என்கிறது, தல புராணம்.
24 Jan 2023 4:26 PM GMT