
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று பூச்சாண்டி சேவை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் நேற்று தொடங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது.
4 Sept 2025 4:56 AM IST
மணப்பாறை, புத்தூர், ஸ்ரீரங்கம் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்
இரவு 7 மணிஅளவில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்கிறார்.
25 Aug 2025 12:45 AM IST
சிறப்பாக விளங்கும் யானைகளில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவில் யானைகள் 2, 3-ம் இடம் பிடித்தன
சிறப்பாக விளங்கும் கோவில் யானைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
13 Aug 2025 10:37 AM IST
கிரக தோஷங்களை நீக்கும் ஸ்ரீரங்கம் தசாவதார கோவில்
கருவறையில் பத்து மூலவர்கள் இருந்தாலும், ஒரே உற்சவ மூர்த்தியாக லட்சுமி நாராயணர் வீற்றிருக்கிறார்.
8 July 2025 3:33 PM IST
தியாகத்தின் நினைவான திருவரங்கம் வெள்ளை கோபுரம்
திருவரங்கம் கிழக்கு கோபுரம், 'வெள்ளை கோபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
18 Jun 2025 3:08 PM IST
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்... பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு
‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
26 April 2025 9:45 AM IST
ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழா: தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்த நம்பெருமாள்
நாளை காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.
22 April 2025 10:34 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு நீர்மோர்
கோடை காலம் முழுவதும் நீர்மோர் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
6 April 2025 9:57 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் ராப்பத்து உற்சவம் நிறைவு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் ராப்பத்து உற்சவம் நிறைவு பெற்றது.
31 Jan 2025 2:05 PM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி இன்று நடக்கிறது.
19 Jan 2025 4:03 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை நடத்தினார்.
16 Jan 2025 9:55 AM IST
ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் பரவச தரிசனம்
பரமபத வாசல் வழியாக ரத்னாங்கி அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
10 Jan 2025 7:39 AM IST




