பெரிய பட்ஜெட் படத்தில் இருந்து ராஷ்மிகா நீக்கம்?

பெரிய பட்ஜெட் படத்தில் இருந்து ராஷ்மிகா நீக்கம்?

புஷ்பா 2 படத்தில் இருந்து ராஷ்மிகாவை நீக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாகவும், அவருக்கு பதிலாக பிரபல இந்தி நடிகையை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.
23 Jun 2022 8:44 AM GMT