எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை நாளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை நாளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
9 Feb 2023 12:55 AM GMT