பியார் பிரேமா காதல் பட டைரக்டர் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் - வெளியான தகவல்

'பியார் பிரேமா காதல்' பட டைரக்டர் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் - வெளியான தகவல்

டைரக்டர் இளன் அடுத்த படத்தை நடிகர் தனுஷைவைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 April 2024 1:42 PM GMT