
மாநில உரிமைகளை பேசுவதற்கு மத்திய அரசில் எந்த அமைப்பும் இல்லை: செல்வப்பெருந்தகை
மத்திய பா.ஜ.க. அரசை பொறுத்தவரை அனைத்து நிலைகளிலும் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை தான் உறுதி செய்து வருகின்றன என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
28 Feb 2025 1:27 PM IST
மதுவிலக்கை அமல்படுத்துவதில் அரசு தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மதுவிலக்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது; அது மாநில அரசின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Oct 2024 11:44 AM IST
"மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரியுங்கள்" - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
4 Sept 2024 5:51 PM IST
'மாநில அரசின் பங்களிப்போடு இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும்' - அமைச்சர் ரகுபதி
பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 8:32 PM IST
'தமிழ்நாட்டு கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது' - பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
3 Oct 2023 6:23 PM IST
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
28 Sept 2023 6:03 AM IST
சட்டவிரோதமாக மியான்மரை சேர்ந்த 718 பேர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக மாநில அரசு தகவல்
சட்டவிரோதமாக மியான்மரை சேர்ந்த 718 பேர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
26 July 2023 1:45 AM IST




