
பிரதமர் மோடியின் பேச்சு ஏற்புடையது அல்ல - எடப்பாடி பழனிசாமி
அரசியல் கட்சி தலைவர்கள் மத துவேஷ கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
23 April 2024 12:41 PM IST
பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை - காவல்துறை விளக்கம்
மதுபோதையின் காரணமாக முரளிகிருஷ்ணன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Nov 2023 5:34 PM IST
தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவேண்டும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவேண்டும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 Sept 2023 4:38 PM IST
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் அறிக்கை அளிக்கும் வரை விடமாட்டோம்: திருச்சி சிவா பேட்டி
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் அறிக்கை அளிக்கும் வரை விடமாட்டோம் என்று திருச்சி சிவா தெரிவித்தார்.
21 July 2023 2:21 AM IST
பெகாசஸ் விவகாரம்: 'விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை' - சுப்ரீம்கோர்ட்டில் நிபுணர் குழு குற்றச்சாட்டு!
5 செல்போன்களில் உளவு செயலி இருந்தது, ஆனால் அது பெகாசஸ் மென்பொருள் தானா என்பது உறுதியாக தெரியவில்லை என்று தொழில்நுட்ப குழு தெரிவித்துள்ளது.
25 Aug 2022 11:50 AM IST
அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை எல்லோரும் அறியும்படி வெளியிட வேண்டும்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை எல்லோரும் அறியும்படி வெளியிட வேண்டும் என அந்த சம்பவத்தில் பலியான மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்தார்.
25 Aug 2022 12:24 AM IST