ஆன்லைன் மூலம் தனியார் கம்பெனி வங்கி கணக்கில் ரூ.1 கோடி நூதன திருட்டு; கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர் கைது

ஆன்லைன் மூலம் தனியார் கம்பெனி வங்கி கணக்கில் ரூ.1 கோடி நூதன திருட்டு; கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர் கைது

ஆன்லைன் மூலம் தனியார் கம்பெனி வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை நூதன முறையில் திருடிய கொல்கத்தாவைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Jun 2022 10:06 AM GMT