மாணவி சத்யா கொலை வழக்கு: பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அதிரடி விசாரணை

மாணவி சத்யா கொலை வழக்கு: பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அதிரடி விசாரணை

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு தள்ளிவிட்டு மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் உடனடியாக தொடங்கி உள்ளனர்.
16 Oct 2022 8:30 AM GMT