சீனாவில் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு விதிகளை பட்டியலிட்டது இந்தியா

சீனாவில் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு விதிகளை பட்டியலிட்டது இந்தியா

சீனாவில் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு இந்தியா ஆலோசனை குறிப்புகளை வெளியிட்டது. சீனாவில் படிப்பதில் உள்ள சிரமங்களையும், விதிகளையும் பட்டியலிட்டுள்ளது.
10 Sep 2022 4:36 PM GMT