இந்தியாவின் முதல் பிரதமர் யார்?  - அதிர வைத்த பா.ஜ.க வேட்பாளர் கங்கனாவின் பதில்

இந்தியாவின் முதல் பிரதமர் யார்? - அதிர வைத்த பா.ஜ.க வேட்பாளர் கங்கனாவின் பதில்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கனா, அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என்று பேசி அதிர்ச்சி அளித்துள்ளார்.
5 April 2024 9:38 AM GMT