சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் தற்காலிக கேப்டன்தான் - நியூசிலாந்து முன்னாள் வீரர் பேட்டி
வருங்காலத்தில் 3 வகையான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை பிசிசிஐ நியமிக்கும் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் கணித்துள்ளார்.
29 July 2024 2:03 AM GMTபும்ரா இல்லை... இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய துணை கேப்டன்..? வெளியான தகவல்
இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய துணை கேப்டன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 July 2024 3:03 AM GMTசுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்..? தேர்வுக்குழு தலைவர் விளக்கம்
சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கான காரணம் பற்றி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
22 July 2024 4:05 PM GMTஒரு நாள் அவர் 3 வடிவிலான இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பார் - விக்ரம் ரத்தோர்
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்புதான் அபாரமாக செயல்பட்டதாக விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
22 July 2024 2:16 PM GMTஇந்த போட்டியில் வெற்றி பெற பவுலர்களிடம் இதைத்தான் கூறினேன் - சுப்மன் கில் பேட்டி
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
11 July 2024 3:26 AM GMTநான் நெருக்கடியை உணரும் போதெல்லாம் அவரிடம் பேட் கேட்பேன் - அபிஷேக் சர்மா
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார்.
9 July 2024 12:19 PM GMTகில் பரவாயில்லை.. ஆனால் ரோகித்துக்கு பின் அவர்தான் சரியான கேப்டன் - இந்திய முன்னாள் வீரர்
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
6 July 2024 3:10 PM GMTடி20 போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடவே விரும்புகிறேன் - சுப்மன் கில்
டி20 போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடவே விரும்புவதாக சுப்மன் கில் கூறியுள்ளார்.
6 July 2024 9:47 AM GMTஜிம்பாப்வேவுக்கு புறப்பட்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி
இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
2 July 2024 5:08 AM GMTஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்: சுப்மன் கில் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Jun 2024 1:16 PM GMTடி20 உலகக்கோப்பை: சுப்மன் கில், ஆவேஷ் கான் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன..? - பயிற்சியாளர் பதில்
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக இடம்பெற்றிருந்த சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
16 Jun 2024 2:50 PM GMTரோகித் சர்மாவுடன் மோதலா..? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில்லின் இன்ஸ்டா பதிவு
ரோகித் சர்மா உடன் சுப்மன் கில் மோதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
16 Jun 2024 10:16 AM GMT