சென்னை, புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் - தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

சென்னை, புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் - தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டு உள்ளார்.
27 Sep 2023 6:48 AM GMT