எந்த ஆரவாரமும் இல்லாமல்  கத்திரி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது

எந்த ஆரவாரமும் இல்லாமல் 'கத்திரி வெயில்' இன்றுடன் விடைபெறுகிறது

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வெயில் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
28 May 2025 8:43 AM IST
தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம்: மதுரையில் அதிகபட்சமாக  106 டிகிரி பதிவு

தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம்: மதுரையில் அதிகபட்சமாக 106 டிகிரி பதிவு

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
13 May 2025 7:02 PM IST
ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏ.சி.கள் விற்பனை

ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏ.சி.கள் விற்பனை

வரும் ஆண்டுகளில் ஏ.சி. விற்பனை 9 மடங்கு உயரும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
13 May 2025 3:53 PM IST
கோடை வெயிலால் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி அமோகம்

கோடை வெயிலால் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி அமோகம்

உப்புக்கு நல்ல விலை கிடைப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2 May 2025 10:24 AM IST
கோடை வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி? - எச்சரிக்கையுடன் கூடிய முக்கிய அறிவுறுத்தல்கள்

கோடை வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி? - எச்சரிக்கையுடன் கூடிய முக்கிய அறிவுறுத்தல்கள்

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
29 April 2025 10:30 AM IST
கோடையில் மிக குளிர்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும்- கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தல்

கோடையில் மிக குளிர்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும்- கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தல்

பொதுமக்கள் கோடை வெப்பத்தினால் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறுகள், ஓஆர்எஸ் திரவம் ஆகியவற்றை பருகலாம் என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
27 April 2025 5:55 PM IST
கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகம்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை அமோகம்

பருவநிலைக்கு ஏற்ப மதுபானங்களை வாங்கி குடிப்பதை மதுப்பிரியர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
24 April 2025 9:30 PM IST
பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் நேற்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
31 March 2025 10:28 AM IST
கோடை வெயில் தாக்கம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கோடை வெயில் தாக்கம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கோடை வெயில் தாக்கம் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
28 March 2025 6:49 AM IST
டெல்லியில் திடீர் மின்தடை பொதுமக்கள் அவதி

டெல்லியில் திடீர் மின்தடை பொதுமக்கள் அவதி

டெல்லியில் கடும் வெப்பத்திற்கு இடையே திடீர் மின்தடையால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
12 Jun 2024 1:45 AM IST
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 May 2024 2:29 PM IST
சுட்டெரிக்கும் வெயில்... சென்னையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு

சுட்டெரிக்கும் வெயில்... சென்னையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு

வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில், சென்னை மாநகர சாலைகளில் உள்ள 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
9 May 2024 10:02 AM IST