ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா - என்ன முக்கியத்துவம்?

'ஜி20' தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா - என்ன முக்கியத்துவம்?

இந்தோனேசிய மாநாட்டில் ‘ஜி20’ அமைப்பின் தலைமை பொறுப்பு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
17 Nov 2022 5:50 AM IST