
விண்வெளி ஆய்வுகளில் போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம்: சத்குரு கருத்து
நமது வேறுபாடுகளில் நாம் நிறைய முதலீடு செய்துள்ளோம் என்று சத்குரு கூறினார்.
16 Oct 2025 4:32 PM IST
விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி காட்சியளிக்கிறது?
நாங்கள் இமயமலையை சுற்றி வரும்போது அழகிய அபாரமான படங்களை எடுத்தோம் என்று சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
8 April 2025 5:44 AM IST
விண்வெளியில் இருந்து இந்தியாவின் அழகை பார்த்து ரசித்தேன் - சுனிதா வில்லியம்ஸ் பேட்டி
இந்தியாவிற்கு விரைவில் வர உள்ளேன் என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
1 April 2025 7:52 PM IST
டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் தவிப்புக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் கடந்த 19 ஆம் தேதி பூமி திரும்பினார்.
1 April 2025 5:42 AM IST
278 நாட்கள்... சுனிதாவுக்கு கூடுதல் சம்பள விவகாரம்; ஆச்சரியம் தரும் பதிலளித்த டிரம்ப்?
விண்வெளியில் கூடுதலாக 278 நாட்கள் பணியாற்றிய சுனிதா, புட்சுக்கு கூடுதலாக தலா 1,430 அமெரிக்க டாலர்கள் சம்பளம் அளிக்கப்பட்டு உள்ளது.
22 March 2025 5:40 PM IST
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், விரைவில் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவர் - டிரம்ப்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், உடல்நலம் சரியானதும் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
20 March 2025 11:15 PM IST
பூமிக்கு திரும்பினார் இந்திய திருமகள்
9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் நேற்று பூமிக்கு திரும்பினார்.
20 March 2025 6:29 AM IST
சுனிதா வில்லியம்சுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்சுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
19 March 2025 12:41 PM IST
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்:சட்டசபையில் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்தடைந்த செய்தி அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 March 2025 12:09 PM IST
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; குஜராத்தில் உள்ள பூர்வீக கிராமத்தில் கொண்டாட்டம்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், அவரது பூர்வீக கிராமத்தில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
19 March 2025 10:44 AM IST
பூமிக்கு திரும்பிய 'டிராகன்': 'விண் தேவதை' சுனிதாவை வரவேற்ற டால்பின்கள் - வீடியோ
உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
19 March 2025 8:09 AM IST
உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை ஊக்குவிக்கும் - சுனிதா வில்லியம்சுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
விண்வெளியில் சாதித்த சுனிதா வில்லியம்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 March 2025 7:21 AM IST




