வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற நட்சத்திரங்கள்

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற நட்சத்திரங்கள்

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக வெளியான தகவல் சமூக வலைத்தளத்தில் விவாதத்தை கிளப்பியதோடு சிலர் அவரது முடிவை ஆதரித்தும், இன்னும் சிலர் எதிர்த்தும் கருத்துகள் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது திரையுலகில் புதிய விஷயம் இல்லை. கடந்த காலங்களில் நட்சத்திர தம்பதிகள் பலர் இந்த முறையில் குழந்தை பெற்று இருக்கிறார்கள்.
11 Oct 2022 1:47 AM GMT