
‘ஜி.எஸ்.டி. சலுகை நாளை அமல்; 8 ஆண்டுகளாக மக்களின் தூக்கத்தை கெடுத்தது யார்?' - சு.வெங்கடேசன் கேள்வி
ஊடகங்களை சந்திக்க மறுக்கும் பிரதமர் வழக்கம் போல் தொலைக்காட்சியில் உரையாற்றினார் என்று சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
21 Sept 2025 9:46 PM IST
அமெரிக்காவின் வரி கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - சு.வெங்கடேசன்
இறக்குமதி வரி உயர்வு பிரச்சினையில் சாதகமான தீர்வு கிடைக்கும் வரை நிவாரணம் தொடர வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
28 Aug 2025 2:40 PM IST
இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே ரெயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது - சு.வெங்கடேசன்
தெற்கு ரெயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
16 Aug 2025 11:06 AM IST
தமிழக தேர்வர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம்: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்
நெல்லை கோவை, வேலூர் மற்றும் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை என்று சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
27 July 2025 3:33 PM IST
நயினார் நாகேந்திரனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி
கவர்னர் ஆர்.என். ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது அவர் பதவிக்கு அழகல்ல என்று நயினார் நாகேந்திரன் கூறி இருந்தார்.
20 April 2025 3:01 PM IST
தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரெயில்வே வாரியம் வழங்க வேண்டும்; சு.வெங்கடேசன் எம்.பி.
தொழில்நுட்ப காரணங்களால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ரெயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
19 March 2025 5:36 PM IST
'அறுவடைத் திருநாளின் குறியீடாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது' - சு.வெங்கடேசன் எம்.பி.
அறுவடைத் திருநாளின் குறியீடாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.
14 Jan 2025 3:58 PM IST
மக்களவை தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை துவங்கியுள்ளது மத்திய அரசு - சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன.
5 March 2024 12:13 PM IST




