கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்புக்கு வரவேற்று தெரிவித்து கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
2 Sept 2022 10:56 PM IST