சர்க்கரைவள்ளி கிழங்கின் இனிப்பான தகவல்கள்...!

சர்க்கரைவள்ளி கிழங்கின் இனிப்பான தகவல்கள்...!

சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. பி-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது.
24 March 2023 4:30 PM GMT