வீட்டு சுவர்களில் வரையப்பட்ட குறியீடுகள்

வீட்டு சுவர்களில் வரையப்பட்ட குறியீடுகள்

திண்டுக்கல் புறநகர் பகுதியில் வீடுகளின் சுவர்களில் விதம் விதமான குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. கொள்ளையடிக்க திட்டமிட்டு வரையப்பட்டதாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
18 March 2023 10:32 PM IST