ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - ஒருநாள் போட்டிக்கு கில் கேப்டனாக நியமனம்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - ஒருநாள் போட்டிக்கு கில் கேப்டனாக நியமனம்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெர்த்தில் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.
4 Oct 2025 3:14 PM IST