புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு

புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு

எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 Nov 2025 8:13 AM IST
சர்ச்சை பதிவு விவகாரம்: ஆதவ் அர்ஜூனா மனு மீது 5-ந்தேதி விசாரணை

சர்ச்சை பதிவு விவகாரம்: ஆதவ் அர்ஜூனா மனு மீது 5-ந்தேதி விசாரணை

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்துள்ளார்.
28 Oct 2025 4:25 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்-  திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்- திருமாவளவன்

விசிகவில் இருந்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் 6 மாத காலம் இடை நீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
9 Dec 2024 11:44 AM IST
ஆதவ் அர்ஜுனா கட்சிப் பொறுப்பில் தான் இருக்கிறார்: திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனா கட்சிப் பொறுப்பில் தான் இருக்கிறார்: திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனா கட்சிப் பொறுப்பில் தான் இருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 9:23 PM IST
புதிதாக ஒரு கூட்டணியில் வி.சி.க. சேர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை - திருமாவளவன்

புதிதாக ஒரு கூட்டணியில் வி.சி.க. சேர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை - திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
8 Dec 2024 10:26 AM IST
சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை.. - விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்

"சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை.." - விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்

தமிழ்நாட்டில் மக்களாட்சி தான் நடக்கிறது. பிறப்பால் யாரும் இங்கே முதல்-அமைச்சராகவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
7 Dec 2024 1:44 PM IST
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையா..? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில்

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையா..? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில்

தமிழகத்தில் தங்களை வைத்து காய் நகர்த்துகின்ற அரசியல் நடந்து கொண்டிருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
7 Dec 2024 6:22 AM IST
இங்கு ஒருவர் மட்டுமே ஆள பிறக்கவில்லை.. - வி.சி.க. துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா

"இங்கு ஒருவர் மட்டுமே ஆள பிறக்கவில்லை.." - வி.சி.க. துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா

தலித் மக்களிடம் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்று வி.சி.க. துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குரல் எழுப்பி உள்ளார்.
21 Nov 2024 8:54 AM IST
லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் ரூ. 8.80 கோடி பறிமுதல்

லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் ரூ. 8.80 கோடி பறிமுதல்

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
15 Nov 2024 6:02 PM IST
லாட்டரி அதிபர் மார்ட்டின்,  ஆதவ் அர்ஜுனாவின் வீடுகளில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

லாட்டரி அதிபர் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவின் வீடுகளில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

லாட்டரி அதிபர் மார்ட்டின், மருமகன் ஆதவ் அர்ஜுனாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள்
15 Nov 2024 8:25 AM IST
ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
14 Nov 2024 9:11 AM IST