கோட் படத்தின்  3-வது பாடல் ஆகஸ்ட் 3-ல் வெளியீடு

'கோட்' படத்தின் 3-வது பாடல் ஆகஸ்ட் 3-ல் வெளியீடு

விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தின் 3-வது பாடல் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
1 Aug 2024 6:58 PM IST