சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும் - ஆர்.பி.  உதயகுமார் கண்டனம்

சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும் - ஆர்.பி. உதயகுமார் கண்டனம்

சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார் .
25 July 2024 5:06 PM IST