புகாரை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பொதுவாழ்வில் இருந்து விலகுவார்களா? - தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன்

'புகாரை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பொதுவாழ்வில் இருந்து விலகுவார்களா?' - தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன்

புகாரை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொதுவாழ்வில் இருந்து விலகுவார்களா? என தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
22 Jun 2024 12:08 PM IST