விஷ சாராய விவகாரம்: இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

விஷ சாராய விவகாரம்: இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

விஷ சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
21 Jun 2024 5:19 PM IST
விஷ சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் - நடிகர் சூர்யா

விஷ சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் - நடிகர் சூர்யா

அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும் என்று சூர்யா கூறியுள்ளார்.
21 Jun 2024 3:00 PM IST
விஷ சாராய உயிரிழப்பு: முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே நிரந்தரத் தீர்வு - திருமாவளவன்

விஷ சாராய உயிரிழப்பு: முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே நிரந்தரத் தீர்வு - திருமாவளவன்

படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2024 9:47 PM IST
விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
20 Jun 2024 6:58 PM IST
விஷ சாராயம் அருந்தி சிகிச்சையில் உள்ள 16 பேரும் கவலைக்கிடம் - ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை

விஷ சாராயம் அருந்தி சிகிச்சையில் உள்ள 16 பேரும் கவலைக்கிடம் - ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை

ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
20 Jun 2024 6:18 PM IST