கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு;  சட்டசபையில் இரங்கல்

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு; சட்டசபையில் இரங்கல்

தமிழக சட்டசபை இன்று காலை கூடியது அவையில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
20 Jun 2024 10:36 AM IST