கள்ளச்சாராய உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி கலெக்டர் பணியிட மாற்றம், எஸ்.பி. பணியிடை நீக்கம்

கள்ளச்சாராய உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி கலெக்டர் பணியிட மாற்றம், எஸ்.பி. பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அம்மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
19 Jun 2024 7:28 PM IST