BJP worker killed in West Bengal

தேர்தலுக்கு பிந்தைய வன்முறை.. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தொண்டர் படுகொலை

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ரவுடிகள் பா.ஜ.க. தொண்டரை கொலை செய்ததாக, பா.ஜ.க.வின் உத்தர் வடக்கு நாடியா பிரிவு தலைவர் குற்றம்சாட்டினார்.
2 Jun 2024 4:14 PM IST