ஜூன் 4-க்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது: அண்ணாமலை

ஜூன் 4-க்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது: அண்ணாமலை

டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறினார்.
27 May 2024 12:28 PM IST