“வேட்டையன்” திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு - இயக்குநரின் நெகிழ்ச்சி பதிவு

“வேட்டையன்” திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு - இயக்குநரின் நெகிழ்ச்சி பதிவு

ரஜினிகாந்த் , அமிதாப்பச்சன் ஜாம்பவான்களுக்கு ஆக்‌ஷன், கட் சொன்னது கனவு போலவே இருந்தது என்று இயக்குநர் த.செ.ஞானவேல் பதிவிட்டுள்ளார்.
10 Oct 2025 9:46 PM IST
வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்

'வேட்டையன்' படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்

நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுடன் இணைந்து 'வேட்டையன்' படப்பிடிப்பின் போது எடுக்கப் பட்ட புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
3 May 2024 7:28 PM IST