அமெரிக்கா:  பாலஸ்தீனர்களை விடுவிக்க கோரி இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த நபர்

அமெரிக்கா: பாலஸ்தீனர்களை விடுவிக்க கோரி இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த நபர்

இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த நபர் அமெரிக்க விமான படையில் பணியில் இருந்த ஊழியர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
26 Feb 2024 2:09 PM IST