
நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
7 Jun 2025 6:17 PM IST
கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்து சேவை இல்லை - த.வெ.க. கண்டனம்
விடுமுறை நாட்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
7 Jun 2025 6:03 PM IST
கிளாம்பாக்கத்தில் பரபரப்பு: பயணிகள் திடீர் சாலை மறியல்
500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
5 Jun 2025 7:06 AM IST
விரைவில் வருகிறது.. சென்னை விமான நிலைய முனையத்தில் இருந்து பஸ் சேவை
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
18 April 2025 3:14 PM IST
பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்க கூடாது - ஆம்னி பஸ்களுக்கு அரசு எச்சரிக்கை
தங்கள் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
13 Feb 2024 11:22 PM IST
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விவரம் வெளியீடு
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
31 Jan 2024 8:22 AM IST
கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ்கள் புறப்படும்- பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் 24 ஆம் தேதி முதல் ஆம்னி பஸ்கள் முழுமையாக இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்தார்.
20 Jan 2024 8:55 PM IST




