
பஸ் ஸ்டாண்டில் கேட்பாரற்று கீழே கிடந்த பணம் போலீசில் ஒப்படைப்பு: திருநெல்வேலி எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்டம், அரசன்குளம், நடுத் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் முக்கூடல் பஸ் ஸ்டாண்டில் கீழே கேட்பாரற்று கிடந்த பேக்கை திறந்து பார்த்த போது அதில் ரூ.48,500 பணம் இருந்துள்ளது.
7 Aug 2025 7:19 AM IST
புதுக்கோட்டை புதிய டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் நிழற்பந்தல் அமைப்பு
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
26 April 2025 11:44 AM IST
கிளாம்பாக்கத்தில் திருச்சி பஸ்கள் வர தாமதம் ஏன்? போக்குவரத்து துறை விளக்கம்
மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக பேருந்துகள் கிளாம்பாக்கம் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
10 Feb 2024 11:09 AM IST




