பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: நம்பர் 1 ஜோடியை வீழ்த்தி சாத்விக்- சிராக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: 'நம்பர் 1' ஜோடியை வீழ்த்தி சாத்விக்- சிராக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி

அரையிறுதியில் இந்திய ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியை எதிர்கொள்கிறது.
28 Oct 2022 2:44 PM GMT