
தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி குறைப்பு; திரைப்படத்துறையினர் வரவேற்பு
தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
30 May 2025 6:48 PM IST
திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் சுந்தர். சி
சுந்தர் சி திரைத்துரையில் கால் பதித்து 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு 'மூக்குத்தி அம்மன் 2' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
19 May 2025 7:01 PM IST
திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நன்கொடை வழங்கிய விஜய் சேதுபதி..!
நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்களுக்காக கட்டப்படவுள்ள குடியிருப்புக்கு 1.30 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
23 Feb 2025 8:50 PM IST
தமிழ் திரைத்துறைக்கு மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது - விஷால்
திரைத்துறையையும், சூதாட்டத்தையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது எனவும், அந்த வரியை மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்ய வேண்டும் எனவும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.
31 Jan 2025 4:02 PM IST
தமிழ் திரையுலகில் பாலியல் புகார் வரவில்லை: அமைச்சர் சாமிநாதன்
பாலியல் புகார்கள் வரும்பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்துள்ளார்.
29 Aug 2024 5:09 PM IST
திடீர் உடல்நலக்குறைவு: டைரக்டர் பாரதிராஜா ஆஸ்பத்திரியில் அனுமதி
தமிழ் திரையுலகின் முன்னணி டைரக்டரான பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
24 Aug 2022 6:13 PM IST




