சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
27 May 2022 5:53 PM IST