குஜராத்தில் 'சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம்' தொடங்கியது
குஜராத்தில் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
17 April 2023 11:18 PM GMTபெங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்தல்
பெங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 16-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
25 March 2023 6:45 PM GMT"காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க காத்திருக்கிறேன்" - பிரதமர் மோடி
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க, தான் காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
18 Nov 2022 5:20 PM GMTநவிமும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட பணிக்கு மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி
நவிமும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட பணிக்கு மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
28 Jun 2022 8:48 AM GMT