பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மரப்பொருட்களில் மாற்றத்தை உண்டாக்குபவர்..!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மரப்பொருட்களில் மாற்றத்தை உண்டாக்குபவர்..!

தஞ்சையை சேர்ந்த அபிராமி முயற்சி, பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னிலைப்படுத்து வதுடன், கைவினை மற்றும் மறுசுழற்சி பொருள் வடிவமைப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.
30 March 2023 5:47 PM IST