காஞ்சீபுரம் அருகே விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன்: கை எலும்பு முறிந்தது

காஞ்சீபுரம் அருகே விபத்தில் சிக்கிய பிரபல 'யூடியூபர்' டி.டி.எப். வாசன்: கை எலும்பு முறிந்தது

தற்போது தனது நண்பர் இல்லத்தில் டி.டி.எப்.வாசன் ஒய்வு எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 Sept 2023 2:36 AM IST