சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து நடந்த முழுஅடைப்பு :  தெலுங்கு தேசம் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து நடந்த முழுஅடைப்பு : தெலுங்கு தேசம் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திராவில் நடந்த முழுஅடைப்பு அமைதியாக முடிந்தது. பஸ்கள் ஓடின. அலுவலகங்கள் இயங்கின.
11 Sep 2023 11:20 PM GMT