கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையே அதனை ஆக்கிரமிப்பதா?: டி.டி.வி. தினகரன்

கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையே அதனை ஆக்கிரமிப்பதா?: டி.டி.வி. தினகரன்

இரவீஸ்வரர் திருக்கோவில் குளத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளது.
11 Feb 2025 12:11 PM IST
ரூ.5,500 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு; அறநிலையத்துறை மீது அவதூறு பரப்புவதாக அமைச்சர் சேகர்பாபு பதிலடி

ரூ.5,500 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு; அறநிலையத்துறை மீது அவதூறு பரப்புவதாக அமைச்சர் சேகர்பாபு பதிலடி

முதல்-அமைச்சர் ஆன்மிகத்தை தன்னுடைய இரு கரங்களால் அரவணைப்பதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இந்துக்களின் வாக்குகள் ஒன்றுகூட தங்கள் பக்கம் வராது என்று நம்பிக்கையை இழந்துவிட்ட காரணத்தால், தொடர்ந்து இது போன்ற அவதூறுகளை பரப்புகிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
23 Nov 2023 5:15 AM IST