திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

19 ஆண்டுகளுக்கு பிறகு திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
11 Dec 2022 10:16 PM IST