மனைவியிடம் பேசிய வாலிபர் அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்

மனைவியிடம் பேசிய வாலிபர் அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்

புளியங்குடி அருகே மனைவியிடம் பேசியதால் வாலிபரை அடித்துக் கொலை செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
18 May 2022 2:48 AM GMT